english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. உங்கள் வேலையைப் பிசாசு எப்படித் தடுக்கிறான்
అనుదిన మన్నా

உங்கள் வேலையைப் பிசாசு எப்படித் தடுக்கிறான்

Saturday, 2nd of August 2025
0 0 185
Categories : சலனம் (Temptation) விசுவாசம்(Relationship)
கவனச்சிதறல் மிகவும் வெற்றிகரமான கருவிகளில் ஒன்றாகும், இது எதிரி (பிசாசு) தேவனின் பிள்ளைகளுக்கு எதிராக அவர்களின் தெய்வீக வேலையை நிறைவேற்றுவதைத் தடுக்கிறது.

“தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.” ‭‭லூக்கா‬ ‭10‬:‭42‬

எதிரி செய்ய வேண்டியதெல்லாம், நாம் அழைக்கப்படும் ஒரு முதன்மைப் பணியிலிருந்து நமது பார்வையை மாற்றுவதுதான். எதிரி நம் கவனத்தை பல விஷயங்களில் வெற்றிகரமாக மாற்றினான். பெரும்பாலானவர்கள் எல்லாத் திசைகளிலும் நடக்கத் தொடங்கி, விரக்தியடைந்து, மனச்சோர்வடைந்த நிலையில்ல நடந்துக்கொண்டிருப்பதே இதின் முடிவாகும்.

பல ஆண்டுகளாக, எதிரி தேவனால்  கொடுக்கப்பட்ட பணியிலிருந்து ஜனங்களை எவ்வாறு திசை திருப்புகிறான் என்பதை நான் பார்த்திருக்கிறேன். சிலருக்கு, மது வழங்குகிறான்; சிலருக்கு, அவன் போதை பொருட்கள் மற்றும் பிற பொருட்களை வழங்குகிறான். சிலருக்கு, மக்களை ஒரு நாளைக்கு மணிக்கணக்கில் கட்டுக்குள் வைத்திருக்கும் பாதிப்பில்லாத இணைய விளையாட்டுகளை அவன் வழங்குகிறான். பலனற்ற நாட்களும் வாரங்களும் கடந்து செல்கின்றன.

ஒரு சமயம் தங்கள் சபையில்ல நடந்த உண்மைச் சம்பவத்தைப் பற்றி ஒரு போதகர் என்னிடம் பகிர்ந்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இளம் பெண் அவர்களது ஆராதனைகளில் தவறாமல் கலந்து கொண்டாள். அவள் மிகவும் ஜெபித்து, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டாள். அவள் பாடகர் குழுவை வழிநடத்துவாள், வேதத்தை வாசிப்பாள், ஜனங்களுக்கு ஜெபம்  செய்வாள்.

ஒரு குறிப்பிட்ட நாள், ஒரு வாலிபன் அவர்களின் ஆராதனையில் கலந்து கொள்ள ஆரம்பித்தான். அவர் சபையில் கூட சரியாக வரவில்லை விரைவில் இந்த பெண் அவனுடன் பேச ஆரம்பித்தாள், சில காரணங்களைச் சொல்லி ஆராதனைகளை தவிர்த்துவிடுவாள். மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை, அப்பெண்ணுக்கு திருமணமாகிய செய்தி போதகருக்கு கிடைத்தது. சபை ஒருபுறம் இருக்க, அதன் பிறகு நகரமெங்கும் உள்ள கிறிஸ்தவ கூட்டங்களில் கூட அவளைக் காணவில்லை. வருத்தம் ஆனால் உண்மை!

இப்படித்தான் பிசாசு தகாத உறவுகளைப் பயன்படுத்தி மக்களைத் தங்கள் பணிகளில் இருந்து விலக்கிக் கொள்கிறான். எல்லா உறவுகளும் தவறு என்று நான் சொல்லவில்லை. இருப்பினும், தவறான நேரத்தில் சரியான உறவு கூட ஒரு பேரழிவை ஏற்படுத்தும்.

“ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.”
‭‭நீதிமொழிகள்‬ ‭11‬:‭14‬

வேதம் நம்மை எச்சரிக்கிறது, “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.” ‭‭1 பேதுரு‬ ‭5‬:‭8‬

Bible Reading: Isaiah 35-37
ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தில், பகுத்தறிவு தாரும் உம்மிடம் ஜெபிக்கிறேன். உமது வழிகளில் நான் வளர உதவும். சரியான நபர்களுடன் என்னைச் சூழ்ந்துகொள்ளும். பிதாவே, இயேசுவின் நாமத்தில், எனது உண்ணதப் பணியிலிருந்து என்னைத் தடுக்கும் ஒவ்வொரு கவனச்சிதறல் ஆவியையும் நான் பிணைக்கிறேன். ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● ஜெபத்தின் அவசரம்
● சரியான நேரத்தில் கீழ்ப்படிதல்
● பேசும் வார்த்தையின் வல்லமை
● கர்த்தருக்குள் உங்களை எப்படி திடப்படுத்திக்கொள்வது ?
● உங்கள் வழிகாட்டி யார் - |
● நாள் 13: 40 நாட்கள் உபவாசம் & ஜெபம்
● ஆவிக்குரிய பிரமாணம் : ஐக்கியத்தின் பிரமாணம்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్