english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. அகாப்பே அன்பில் எப்படி வளருவது
అనుదిన మన్నా

அகாப்பே அன்பில் எப்படி வளருவது

Wednesday, 1st of October 2025
1 0 383
Categories : அன்பு (Love) ஆவியின் கனி (Fruit of the Spirit)
அகாப்பே அன்பு என்பது மிக உயர்ந்த அன்பு. இது 'தேவனின் ஒரு வகையான அன்பு' என்று குறிப்பிடப்படுகிறது. அன்பின் மற்ற அனைத்து வடிவங்களும் பரஸ்பர கொடுக்கல் வாங்கல் அல்லது நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அமைந்தவை. அகாப்பே அன்பு நிபந்தனையற்ற அன்பு. கிறிஸ்தவர்கள் அனைவரும் பகிர்ந்துகொள்ள விரும்பும் அன்பின் வகை இதுவாகும். உண்மையான அகாப்பே அன்பு எப்போதும் ஒரு பரிசு.

“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.”
‭‭ரோமர்‬ ‭5‬:‭8‬

தேவன் நம்மீது தம்முடைய அகாப்பே அன்பைக் காட்டியபோது, ​​​​நாம் இன்னும் பாவிகளாக இருந்தோம். தேவனின் அன்பிற்கு ஈடாக நாம் எதுவும் கொடுக்க முடியாது.

“ஆவியின் கனியோ, அன்பு (Agape), சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.”
‭‭கலாத்தியர்‬ ‭5‬:‭22‬-‭23‬ ‭

ஆவியின் கனிகளின் பட்டியலில் அகாப்பே அன்பு முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஏனெனில் அது தான் அனைத்திற்கும் அடித்தளம். அன்பு என்பது ஆவியின் கனி மட்டுமல்ல; மற்ற அனைத்து கனிகளையும் உற்பத்தி செய்யும் வேர் இதுவாகும். சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம் ஆகியவற்றின் முக்கிய ஆதாரம் அன்பு.

ஆவியின் கனிகள் பரிசுத்த ஆவியிலிருந்து வெளிப்படுகிறது. நாம் பரிசுத்த ஆவியானவருடன் நமது அனுதின ஐக்கியத்தை பராமரிப்பதில் கவனமாக இருப்போம். அவர் தேவனின் அன்பை நம் இருதயங்களில் ஊற்றுவார். (ரோமர் 5:5-ஐ வாசியுங்கள்)

Bible Reading: Jonah 2-4; Micah 1-3
ప్రార్థన
பிதாவே, என் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும் உம்மை நேசிக்க எனக்குக் கற்றுத்தாரும். இயேசுவின் நாமத்தில் ஆமென்!



Join our WhatsApp Channel


Most Read
● காணாமற்போன ஆட்டைக் கண்டுப்பிடித்த மகிழ்ச்சி
● துதி தேவன் வசிக்கும் இடம்
● வேதாகம செழிப்புக்கான இரகசியங்கள்
● தேவனைச் சேவிப்பது என்றால் என்ன - II
● விசுவாச வாழ்க்கை
● மிகவும் பயனுள்ள நபர்களின் 9 பழக்கம்: பழக்கம் எண். 6
● விசுவாசம்: தேவனை பிரியப்படுத்த ஒரு உறுதியான பாதை
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2026 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్