english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. ஊக்கமின்மையின் அம்புகளை முறியடித்தல்-I
అనుదిన మన్నా

ஊக்கமின்மையின் அம்புகளை முறியடித்தல்-I

Tuesday, 11th of June 2024
0 0 1263
Categories : விடுதலை (Deliverance)
”தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.“ 1 சாமுவேல்‬ ‭30‬:‭6‬ ‭

ஏதோ ஒரு வகையில் ஏமாற்றத்தை சந்திக்காத மனிதர்கள் இந்த பூமியில் இல்லை. நம் திட்டங்களின்படி காரியங்கள் நடக்காதபோது, நாம் ஏமாற்றமடைந்து சோர்வடைகிறோம். துளிர்விடவில்லையென்றால் ஏமாற்றம் விரைவில் மனச்சோர்வாக வளரும். ஊக்கமின்மையின் வேர் ஏமாற்றம். இந்த கடைசி காலத்தில், தேவ பிள்ளைகளை முடக்குவதற்கு பிசாசு பயன்படுத்தும் ஒரு முக்கிய ஆயுதம் ஊக்கமின்மை.

”நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.“அப்போஸ்தலர்‬ ‭10‬:‭38‬ ‭ இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. 

தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின் போது, கர்த்தராகிய இயேசு பிசாசின் வல்லமையிலிருந்து ஜனங்களை விடுவித்தார். ஊக்கமின்மையிலிருந்து தலை நிமிர்ந்து நிற்கும் இதே வல்லமை நம் அனைவருக்கும் உள்ளது என்பது நற்ச்செய்தி . நீங்கள் மனச்சோர்வில் மூழ்குவது தேவனின் விருப்பம் அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒடுக்கப்பட்டு விரக்தியடைவது தேவனின் விருப்பம் அல்ல.

ஊக்கமின்மையின் முக்கிய ஆபத்துகளில் ஒன்று, ஒருவர் ஊக்கம் இழக்கும்போது, அவர் அல்லது அவள் அதே இடத்தில் இருக்க முனைகிறார்; அதே அளவில். தேக்க நிலையும் வரம்புகளும் விரைவில் உருவாகின்றன. அப்படிப்பட்ட ஒருவரால் தேவன் தன்னில் வைத்த தரிசனத்தையும் நோக்கத்தையும் தொடர முடியாது. எனது ஊழியத்தின் போது, ஊக்கமின்மையின் அம்புகளால் தாக்கப்பட்ட பல நபர்களை நான் கண்டிருக்கிறேன்.

இந்த பதிப்பை நீங்கள் படிக்கும்போது கூட, இயேசுவின் நாமத்தில் ஜெயங்கொள்ளும் அபிஷேகம் இப்போது உங்கள் மீது வருகிறது.

ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தில், எனக்கு எதிரான ஊக்கமின்மையின் ஒவ்வொரு அம்புகளும் இயேசுவின் நாமத்தில் ஆக்கினியால் துண்டிக்கப்படும்.

இயேசுவின் நாமத்தில், எனக்கு எதிரான ஒவ்வொரு வகையான ஊக்கத்தையும் தோல்வியையும் நான் நிராகரிக்கிறேன்.

தந்தையே, இயேசுவின் நாமத்தில், நீர் என்னைச் அழைத்த ஆழைப்பை தொடர்ந்து செய்ய தைரியமும் உற்சாகத்தின் ஆவியை உங்களிடம் கேட்கிறேன்.

Join our WhatsApp Channel


Most Read
● யுத்தத்தை நடத்துங்கள்
● உங்கள் ஆவிக்குரிய பலத்தை எவ்வாறு புதுப்பிப்பது -3
● உங்கள்  உயர்வுக்கு   ஆயத்தமாகுங்கள்.
● தீர்க்கதரிசனத்தின் ஆவி
● உங்கள் ஜெப வாழ்க்கையை பெலப்படுத்த நடைமுறை குறிப்புகள்
● ஒரே ஒரு பிரதான திறவுகோல்
● ஞானமடையுங்கள்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2026 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్