english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. அரண்மனைக்கு பின்னால் இருக்கும் மனிதன்
అనుదిన మన్నా

அரண்மனைக்கு பின்னால் இருக்கும் மனிதன்

Tuesday, 11th of February 2025
0 0 397
Categories : எஸ்தரின் ரகசியங்கள்: தொடர் (Secrets Of Esther: Series)
“துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” சங்கீதம்‬ ‭1‬:‭1‬-‭2‬ ‭

அந்த பண்டைய உலகின் மிக முக்கியமான, அழகுப் போட்டியில் (அதில் எஸ்தர் ஒரு பகுதியாகஇருந்தாiள்) ராஜாவின் அரண்மனையைக் கவர்ந்த இளம் கன்னிப்பெண்களில் பெரும்பாலோர் ஆச்சரியப்படுவதற்கில்லை. நான் அவர்களை குற்றம் சொல்ல மாட்டேன். சூசா நகரம் பெர்சியாவின்கோடைகால தலைநகராக ராஜா அகாஸ்வேரு குடும்ப வரிசையின் கீழ் இருந்தது. 
அரண்மனைதோட்டத்தில் உள்ள முற்றத்தின் விரிவான ஸ்னாப்ஷாட்டை வேதம் நமக்கு வழங்குகிறது.

வேதம் சொல்கிறது “அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்குப்போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள்ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள். அவர்களைச் சுற்றிலும்குடியிருக்கிற யாவரும் மனஉற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, வெள்ளிப்பணிமுட்டுகளையும் பொன்னையும் மற்ற வஸ்துக்களையும் மிருகஜீவன்களையும் உச்சிதமானபொருள்களையும் கொடுத்து, அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள். நேபுகாத்நேச்சார்எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடையஆலயத்துப் பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.”

‭‭எஸ்றா‬ ‭1‬:‭5‬-‭7
‬ அரண்மனையின் அலங்காரத்தை நீங்கள் கற்பனை செய்யலாம். இது மன்னரின் "பின்புறம்" பற்றியவிளக்கமாக இருந்தால், அவருடைய சிம்மாசன அறை மற்றும் அரண்மனை எப்படி இருந்தது என்றுஉங்களால் கற்பனை செய்ய முடியுமா? அரண்மனையைப் பார்ப்பதற்கு யாரேனும் தங்கள்அடையாளத்தை மறந்துவிடுவார்கள்.

இன்று அநே கிறிஸ்தவர்கள், தேவனுடைய ராஜ்யத்தின் ராஜாவைக் காட்டிலும் வரையறுக்கப்பட்ட பூமிக்குரிய நன்மைகளால் ஈர்க்கப்படுகிறார்கள். மாளிகையின் பின்னால் இருக்கும் மனிதனை நாம்புறக்கணிக்க முனைகிறோம். இடத்திற்குப் பின்னால் உள்ள முகத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம். தேவன் தருபவைகளை நாம் விரும்புகிறோம், அவருடனான ஐக்கியத்தை நாட மாட்டோம். வாக்களித்த தேவனுக்கு கீழ்ப்படிவதை விட வேதத்தில் உள்ள வாக்குறுதிகளை உரிமை கொண்டாடவிரும்புகிறோம்.

நண்பரே, தேவன் உங்களிடம் சொல்கிறார், என்னைத் தேடுங்கள், நீங்கள் விரும்பும் அனைத்தையும்நான் உங்களுக்குத் தருவேன். வேதம் சொல்கிறது நீதிமொழிகள்‬ ‭23‬:‭26 “என் மகனே, உன்இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.”

Bible Reading: Leviticus 24-25
ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தில், இன்று நீங்கள் என் இருதயத்தை நிரப்பும்படி ஜெபிக்கிறேன். இன்று உம்மை விட பொருட்களை தேடும் ஆசையை நான் கைவிடுகிறேன். என் உதடுகளால் மாத்திரம் உம்மை தேடாமல் என் முழு இருதயத்தோடு உம்மை தேட உதவி செய்யும். உமது வல்லமையான கரத்தில் என்னை வைத்திருக்க வேண்டும் என்று jயஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● கிறிஸ்துவில் உங்கள் ஆவிக்குரிய வாழ்வில் நுழைதல்
● எதற்காக காத்திருக்கிறாய்?
● உங்கள் எதிர்வினை என்ன?
● பரிசுத்ததின் இரட்டை அம்சங்கள்
● உங்கள் மாற்றத்தை நிறுத்துவது எது என்பதை அறியவும்
● சுய வஞ்சித்தல் என்றால் என்ன? – II
● நாள் 14: 40 நாட்கள் உபவாச ஜெபம்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్