1. இயேசு கிறிஸ்து என் உயிர், ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் ஆகியவற்றின் மீது ஆண்டவர் என்று நான் அறிவிக்கிறேன்.
2. இயேசுவின் இரத்தத்தால் நான் என் ஆவி, ஆத்துமா, உள்ளம், இதயம் மற்றும் சரீரத்தை மூடுகிறேன்.இயேசுவின் இரத்தத்தால் நான் என் ஆவி, ஆத்துமா, உள்ளம், இதயம் மற்றும் சரீரத்தை மூடுகிறேன்.
3. இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தினால் எனது கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மற்றும் எதிர்காலத்தையும் மூடுகிறேன்.
4. பிதாவே, என் வாழ்க்கை மற்றும் தோள்களில் உள்ள ஒவ்வொரு ஆத்தும மற்றும் ஆவிக்குரிய பார சுமைகள் இயேசுவின் இரத்தத்தால், இப்பொழுதே இயேசுவின் நாமத்தினால் அகற்றப்படட்டும்.
5. நான் என் உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை இயேசுவின் இரத்தத்தை என் உடலில் தடவுகிறேன்.
6. நான் என் எண்ணங்கள், வார்த்தைகள், கனவுகள் மற்றும் செயல்களை இயேசுவின் இரத்தத்தால் மூடுகிறேன்.
7. போனிலோ, நேரிலோ, ஃபேஸ்புக்கிலோ, அரட்டையிலோ, SMS மற்றும் ஈமெயில் வழியாகவோ என்னுடைய ஒவ்வொரு உரையாடலையும் நான் இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தினால் மூடுகிறேன்.
8. நான் [உங்கள் உடனடி குடும்பத்தினர்களை பெயர் சொல்லி (உதா.) மனைவி, குழந்தைகள் முதலியவர்களை] இயேசுவின் இரத்தத்தால் மூடுகிறேன்.
9. என்னுடன் தொடர்புடைய அனைவரையும் இயேசுவின் இரத்தத்தால் மூடுகிறேன்.
10. நான் இயேசுவின் இரத்தத்தை என் வீடு முழுவதும் மற்றும் என் வீட்டில் உள்ள ஒவ்வொன்றின் மீதும் தடவுகிறேன். நான் என் வீட்டின் சுற்றுப்புறத்தை இயேசுவின் இரத்தத்தால் மூடுகிறேன்.
11. நான் என்னுடைய எல்லா வாகனங்களையும் (உங்களிடம் இருந்தால்) இயேசுவின் இரத்தத்தால் மூடுகிறேன்.
12. பிதாவே, இயேசுவின் நாமத்தில் என் செல்வங்கள் மற்றும் உடைமைகள் அனைத்தையும் இயேசுவின் இரத்தத்தால் நான் மூடுகிறேன்.
13. என்னுடைய உணவு, தண்ணீர், பானங்கள் மற்றும் எல்லாவற்றையும் இன்றும் மற்றும் வரும் நாட்களிலும் நான் உட்கொள்ளும் அனைத்தையும் இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தால் நான் மூடுகிறேன்.
14. என்னுடைய தொழில், வேலை, படிப்பு, ஊழியம் போன்றவை [உங்களுக்குப் பொருந்துவதைத் தேர்ந்தெடுங்கள்] இயேசுவின் இரத்தத்தால் நான் மூடுகிறேன்.

Join our WhatsApp Channel