இணையதளத்திற்குத் திரும்பு
ஞானத்தையும் உணர்வையும் அளிக்கும் ஆவியானவரை ஆராதிக்கிறேன்!

ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். (‭‭ஏசாயா‬ ‭11‬:‭2‬)
ஞானத்தின் ஆவியானவரையும், வெளிப்பாட்டின் ஆவியானவரையும் நான் ஆராதிக்கிறேன்!

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும் (‭‭எபேசியர்‬ ‭1‬:‭17‬ )
கிருபையின் ஆவியானவரையும், விண்ணப்பத்தின் ஆவியானவரையும்… நான் தலைவணங்குகிறேன்!

நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். (‭‭சகரியா‬ ‭12‬:‭10‬)
நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.” ‭‭1 யோவான்‬ ‭3‬:‭1‬

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.” (‭‭1 யோவான்‬ ‭3‬:‭1‬)
“என் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.” ‭‭உபாகமம்‬ ‭10‬:‭17‬

“என் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.” (‭‭உபாகமம்‬ ‭10‬:‭17‬)
அவரே என் புகழ்ச்சி; என் கண்கண்ட இந்தப் பெரிய பயங்கரமான

காரியங்களை என்னிடத்தில் செய்த என் தேவன் அவரே. (‭‭உபாகமம்‬ ‭10‬:‭21‬)
Use the and keys on your keyboard or scroll your mouse to go to the next Praise