பிதாவே,
உம்முடைய அற்புதமான பிரசன்னத்திற்காக நான் நன்றி கூறுகிறேன்.உமது வார்த்தை என் ஆவியில் ஆழமாக நடப்படட்டும். உமது வார்த்தையை நான் மறந்து போகிறவனாக இல்லாமல் ஆனால் அதை செய்கிறவனாக இருக்க எனக்கு உதவி செய்யும். மேலும், உமது வார்த்தையைதியானிக்க எனக்கு உதவி செய்யும், அதனால் உமது சத்தியத்தின் பாறையில் என் வாழ்க்கையை கட்ட முடியும்
நதிகளின் ஓரத்தில் நடப்பட்ட மரத்தைப் போல நான் இருப்பேன், அது அதன் காலத்தில் அதன் கனியைத் தரும், அதன் இலைகள் உதிராதிருக்கும், நான் எதில் என் கைகளை வைக்கிறேனோ அது செழிக்கும் என்று இயேசுவின்நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.
Join our WhatsApp Channel