KSM கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் 2021 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரை மும்பை மற்றும் நவி மும்பையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன.
கோவிட் வியாதி காரணமாக நீண்ட காலமாக ஒன்று சேராத மக்களை ஒன்றாக இணைக்கும் நோக்கத்துடனும், கோவிட் நெறி முறைகளை கைக் கொள்வதற்காக மக்களின் எண்ணிக்கையை கட்டுப் படுத்த தீர்மானம் எடுத்து இந்தக்
கொண்டாட்டங்கள் நடத்த ப்பட்டன.
1. போரிவலி (12 ஆம் தேதி டிசம்பர் மாதம் 2021)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஏற்று நடத்திய அஞ்சலி அவர்களுக்கு மிக்க நன்றி.
படத்தில்: (இடது - வலது) ஜஸ்விந்தர் செஹ்ரா, ஸ்டீபன் ஃபர்டடோ, அஞ்சலி மைதி, தக்ஷ் சாலியன், ரஞ்சிதா சாலியன் மற்றும் ராம் வாத்வானி.
புன்னகைக்கும் அனைவரும்: ஸ்டீபன் ஃபர்டடோ, தர்ஷ் சாலியன், பிரான் செஸ்கா வல்லடோ மற்றும் எலிசபெத் வல்லடோ
2. அந்த்தேரி (23 ஆம் தேதி டிசம்பர் மாதம் 2021)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொகுத்து நடத்திய சைஃப் டிசோசா அவர்களுக்கு மிக்க நன்றி.
டோலோரஸ் போதகரும் மற்றும் சிட்னி டிக்சீராவும் பரிசை சைஃப் மற்றும் பெர்டினா டிசோசாவிடம் வழங்கினார்கள்.
3. ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட கூட்டம் (19 ஆம் தேதி டிசம்பர் மாதம் 2021)
வயலட் லோபோ போதகர் மற்றும் ஃப்ரான்சிஸ் டிசோசா போதகருக்கும் மிக்க நன்றி
விளையாட்டில் வெற்றி பெற்றவர்:
ஜோ பிலிப்பு
4. மராத்திய மொழியில் நடத்தப்பட்ட கூட்டம் (19 ஆம் தேதி டிசம்பர், 2021)
ரோவெனா ஜெசிண்டோ மற்றும் பாஸ்டர் சிசிலியா சுதாரி அவர்களுக்கு மிக்க நன்றி
விளையாட்டில் வெற்றி பெற்றவர்: லோர்னா பெர்னாண்டஸ்
கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மராத்திய மொழி சபை மக்கள்.
5.கொங்கனி மொழியில் நடத்தப்பட்ட கூட்டம் (19 ஆம் தேதி டிசம்பர், 2021)
போதகர் மார்டிசா டயஸ் அவர்களுக்கு மிக்க நன்றி
கொண்டாட்டத்தின் போது விளையாட்டு நேரம்
கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட கொங்கனி மொழி சபை மக்கள்.
6.ஆசீர்வாத மழை(26 ஆம் தேதி டிசம்பர், 2021)
பாஸ்டர் அனிதா பெர்னாண்டஸ் மற்றும் போதகர் ரவி பீமா அவர்களுக்கு மிகவும் நன்றி
கொண்டாட்டத்தில் உறுப்பினர்களால் செய்யப்பட சிறந்த அலங்காரம்
கொண்டாட்டத்தின் போது மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள்
7.வாஷி (26 ஆம் தேதி டிசம்பர், 2021)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொகுத்து வழங்கிய ராஜேஷ் தனவாடே அவர்களுக்கு நன்றி.
ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டுப் பரிசு வழங்கப்பட்டது
8.வடாலா (26ஆம் தேதி டிசம்பர், 2021)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நடத்திய அர்ச்சனா சால்வே அவர்களுக்கு நன்றி
கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சபை மக்கள்
அந்தேரி (26 ஆம் தேதி டிசம்பர், 2021)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நடத்திய ஹிரா வெஸ்லி அவர்களுக்கு நன்றி
ஆராதனை நேரம்
பரிசுடன் இருக்கும் வெற்றி பெற்ற அணி
சபை மக்களுடன்செல்ஃபி நேரம்
டஹிசார் (26ஆம் தேதி டிசம்பர், 2021)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நடத்திய டயானா மெண்டீஸ் அவர்களுக்கு நன்றி
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது உற்சாகம்
படத்தில்: (இடது - வலது ) வீணா டிமெல்லோ, ரஞ்சீதா சாலியன், வின்சென்ட் மென்டிஸ், டயானா மெண்டீஸ், ப்ரீத்தி மகாஜன், வர்ஷா ந்யாநிர்குனே, யூடெஸ் வாஸ்
செம்பூர் (29ஆம் தேதி டிசம்பர், 2021)
கிறிஸ்துமஸ் விழாவை தொகுத்து வழங்கிய பாஸ்டர் சீமா பாரெட்டோ அவர்களுக்கு நன்றி
திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடும் பாஸ்டர் சீமா மற்றும் பாரி அவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் சபை.
கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட குழு உறுப்பினர்கள்
மீரா ரோடு (30 ஆம் தேதி டிசம்பர், 2021)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நடத்திய ஸ்ருதிகா டிமெல்லோ அவர்களுக்கு நன்றி
KSM Connect Group (இணைப்பு குழு) - சபை மக்கள் ஆன்லைன் ஆராதனையில் பங்கு கொள்கிறார்கள்
ஸ்ருத்திகா டிமெல்லோவின் திருமண ஆண்டு விழா கொண்டாட்ட ம்
திருமண ஆண்டு விழா காரணத்தினால் ஸ்ருத்திகா அவர்களுக்கு சபை மக்கள் பரிசு வழங்கினார்கள்.
13. பரேல் (30ஆம் தேதி டிசம்பர், 2021)
கிறிஸ்துமஸ் விழாவை நடத்திய ஸ்டீபன் பிள்ளை அவர்களுக்கு நன்றி.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் மக்கள்
இரவு உணவை சேர்ந்து உண்ணும் சபை மக்கள்.
14. பாந்த்ரா (31ஆம் தேதி டிசம்பர், 2021)
கிறிஸ்துமஸ் விழாவை தொகுத்து வழங்கிய சுசீலா சங்கர் அவர்களுக்கு நன்றி
கொண்டாட்டத்தில் ஆராதனை நேரம்
சபை மக்கள் மறைத்து வைக்க முடியாத வெளிச்சமாக தங்களை காண்பிக்கிறார்கள்
15. அம்பர்நாத் (31ஆம் தேதி டிசம்பர், 2021)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நடத்திய அர்ச்சனா பாட்டில் அவர்களுக்கு நன்றி
அம்பர்நாத்தில் நடந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சபை மக்கள்
மொத்தத்தில், இது ஒரு நட்பு மற்றும் நம்பிக்கையின் சிறந்த நேரம். இதில் கலந்து கொண்டு மாபெரும் வெற்றியடைய உதவிய அனைவருக்கும் நன்றி - போதகர் மைக்கேல் பெர்னாண்டஸ்
Join our WhatsApp Channel
கருத்துகள்