english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. செய்தி
  3. (ஜோடி ஒற்றையர் சந்திப்பு), மும்பை 2022)
செய்தி

(ஜோடி ஒற்றையர் சந்திப்பு), மும்பை 2022)

Wednesday, 16th of February 2022
0 0 197
14 பிப்ரவரி 2022 அன்று மும்பையில், ஹோப் சிட்டி சென்டர் குர்லாவில், ஜோடி கிறிஸ்தவ ஒற்றையர் சந்திப்பு நடைபெற்றது.இதில், மிகவும் தொலைவில் உள்ள சூரத் மற்றும் புனே ஆகிய பகுதிகளில் இருந்து கிறிஸ்தவ ஒற்றையர்கள் கலந்து கொண்டனர். 285 கிறிஸ்தவ ஒற்றையர்களின் சபை விவரங்க ளை சரிபார்த்து பின்னர் நிகழ்வுக்கு பதிவு செய்யப்பட்டார்கள்.

ஜெபத்துடன் ‘ஜோடி ஆப்’ (Jodie App) மூலமாக அனைத்து கிறிஸ்தவ ஓற்றையர்களை சரியான வாழ்கை துணைவருடன் இணைக்கவும், ஆன்மிக ஞானத்தை கற்று கொடுக்கவும், மூதாதையர் அடிமைத்தனத்தை ஒழிப்பதையுமே இந்த நிகழ்வின் நோக்கம்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கிறிஸ்தவ ஒற்றையர்களுக்கான பதிவு கவுண்டர்
path
இந்த நிகழ்வு ஒற்றையர்களின் சக்திவாய்ந்த பரிந்துரையுடன் தொடங்கியது
path

Powerful Intercession led to an amazing time of Praise & Worship by Bro Joel Matmari,
Aaron & Abigail Fernandes
path

path

இந்த நிகழ்வு ஒற்றையர்களின் சக்திவாய்ந்த பரிந்துரையுடன் தொடங்கியது

path


path

ஒரு சக்திவாய்ந்த செய்திக்குப் பிறகு, ஒற்றையர்களுக்கு ஒரு சுவையான உபசரிப்பு
path


எங்கள் நிகழ்வு தொகுப்பாளர் (எம்சி) (MC) ஆயிஷா டிசோசா விளையாட்டு மற்றும் இசையுடன் நிகழ்வை நடத்தினார்.
path


path


விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொருவரையும் பங்கேற்குமாறு போதகர் மைக்கேல் உறுதி செய்தார்
path

போதகர், அனிதா, அபிகாயில் மற்றும் ஆயிஷா அவர்களுடன் நிகழ்விலுள்ள எங்கள் வெற்றியாளர்கள்

path

நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த எவரேனும் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கைத் துணையைத் தேடுகிறார்களானால், அவர்களுக்கு இந்த ஆப் (Jodie App) பயன்பாட்டை அறிமுகப்படுத்தவும்.


இப்போது டவுன்லோட் பண்ணவும், பதிவுசெய்து (Signup) உங்கள் ஜோடியைக் கண்டறியவும்.
https://play.google.com/store/apps/details?id=com.gdiz.jodi

path
இதை சாத்தியமாக்கிய அனைத்து தொண்டர்கள் மற்றும் பரிந்துரையாளர்களுக்கு நன்றி.









Join our WhatsApp Channel
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2025 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய