மூத்த குடிமக்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கு தினசரி உணவை வழங்குவதற்காக கருணா சதன் அமைச்சகம் மும்பையில் உள்ள உள்ளூர் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
கர்த்தரருடைய கிருபையாலும், இரக்கத்தாலும், உங்களின் விசுவாசமான ஆதரவால் தற்போது தினமும் 250 உணவுகளை வழங்குகிறோம்.லாக்டவுன் காலம் வரை இந்த வெளிச்சந்திப்பு தொடர திட்டமிட்டுள்ளோம்.
மேலும், மும்பை மற்றும் கோவாவில் உள்ள கருணா சதன் போதகர்கள் மற்றும் தலைவர்கள் அந்தந்த மண்டலங்களில் உள்ள மக்களுக்கு மள்ளிகளை பொருட்கள் சென்றடைய செய்கின்றனர்.
நமது மாண்புமிகு பிரதமர் சமீபத்தில் ஒரு ட்வீட்டில் கூறியது போல்
COVID-19 does not see race, religion, colour, caste, creed, language or borders before striking.
— PMO India (@PMOIndia) April 19, 2020
Our response and conduct thereafter should attach primacy to unity and brotherhood.
We are in this together: PM @narendramodi
இந்த வெளிச்சந்திப்பை தக்கவைக்க பங்காளிகளாக பங்களிக்கவும்.
அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள். இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். (எபிரேயர் 13:16)
கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக
பாஸ்டர் மைக்கேல் பர்னன்டஸ்