பிப்ரவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை WOW-WJ சேவையில், போதகர் மைக்கேல் அழைப்பு விடுத்தது போது, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், குறிப்பாக 10 மற்றும் 12 வது தேர்வு எழுதுவோர், தேவனின் ஆசீர்வாதத்தைப் பெற முன்னோக்கி ஓடினார்கள்.
கைகளை பரலோகத்திற்கு நேராக உயர்த்தி, கண்களில் கண்ணீர் வழிந்தோட அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பிரகாசிக்க ஞானத்தையும் புரிதலையும் தேவன் தங்களுக்கு தந்து ஆசீர்வதிக்கும்படி வேண்டுதல் செய்தனர்.
பாஸ்டர் மைக்கேல் ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட முறையில் ஜெபித்து, தேவனுடைய வார்த்தையிலிருந்து பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார்.
வீடியோவைப் பாருங்கள்:
முக்கிய குறிப்புகள்:
அன்புள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களே, நீங்கள் தேர்வுக்கு வருபவர்களின் ஹால் டிக்கெட்டுகளை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம்
அல்லது
பிரார்த்தனை உதவிக்கு கிழே உள்ள எண்னை அழைக்கவும்
02226657788
02226657799
கருணா சதன் பரிந்து பேசுபவர்கள் தேவனின் ஆசீர்வாதத்திற்காக மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்வார்கள்.
வீடியோவைப் பாருங்கள்:
Noah App இல் தினசரி பிரார்த்தனைகள் பிரிவில் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கான பிரார்த்தனையைப் பயன்படுத்தவும்.
Join our WhatsApp Channel
கருத்துகள்