हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே
Daily Manna

முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே

Monday, 23rd of June 2025
0 0 110
Categories : Conquering
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. ரோமர் 8:37

பெத்லகேமிலிருந்து தாவீத என்று அழைக்கப்படும் சிறு மேய்ப்பன் ஒரு பயிற்சிபெற்ற வீரனைகிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயரத்தில் இருந்த அவனை வீழ்த்த முடியும் என்று யார் நினைத்திருப்பார்கள்? அல்லது, அந்த விஷயத்தில், தனது தேசத்தை மகத்துவத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு ராஜாவாக மாற முடியுமா? தேவன் அதை செய்தார்.

தேவன் தாவீதைப் பார்த்தபோது, மேய்ப்பனுக்கு அப்பால் பார்த்தார், ஒரு யுத்தவீரனாகவு ஒரு ராஜாவாகவும் உள்ள  இதயத்தைக் கண்டார். தாவீதின் மகத்துவத்திற்கான திறனை தேவன் அறிந்திருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் அதை அங்கேயே வைத்திருந்தார். மற்றவர்கள் அனைவரும் தவறவிடக்கூடிய திறனைக் தேவன் பார்க்கிறார். எழுந்திரு; சோர்வடையாதே, கைவிடாதே; உங்களுக்குள் தேவன் கொடுத்த ஆற்றல் உள்ளது.

நீங்கள் இப்போது சில கடினமான சூழ்நிலைகளை கடந்து செல்கிறீர்கள். நீங்கள் என்ன கையாள முடியும் என்பதை தேவன் அறிவார், ஏனென்றால் அவர் உங்களுக்குள் என்ன வைத்திருக்கிறார் என்பதை அவர் அறிவார். நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்கள் வாழ்க்கையை தேவனின் நோக்கத்துடன் இணைத்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அவர் உங்களை உங்கள் elakai நோக்கி நகர்த்தத் தொடங்குவார்.

புதிய நிலைகள் புதிய பிசாசுகளைக் கொண்டுவருகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு முன்னால் இருக்கும் தடைகள் மற்றும் சவால்களுக்கு பயப்பட வேண்டாம். உங்கள் எதிரிகளின் வெளிப்படையான அளவு மற்றும் வலிமையைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் எதிரியின் அளவு, கடக்க உங்கள் திறமையின் மீது தேவன் வைத்திருக்கும் நம்பிக்கையின் அளவைக் குறிக்கிறது.

அல்லேலூயா! தேவனை நம்புங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவர் உங்கள் குணத்தையும் வலிமையையும் பொருத்துவார். அவர் உங்களை ஒரு வெற்றியாளரை விட அதிகமாக மரட்டுவார்!

Bible Reading: Job 39-42 , Psalms 1
Confession
தேவன் எனக்கு ஆதரவாக இருக்கிறார், எனக்கு எதிராக யார் இருக்க முடியும்? என்னை நேசிக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே!

Join our WhatsApp Channel


Most Read
● பொருளாதார சிக்கலில் இருந்து வெளிவருவது எப்படி?
● தேவனைச் சேவிப்பது என்றால் என்ன - II
● தெபொராளின் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
● செழிப்புக்கான மறக்கப்பட்ட திறவுகோல்
● பரிசுத்தப்படுத்துதல் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது
● தேவனின் அன்பை அனுபவிப்பது
● நாள் 32 : 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2025 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login