“பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில்ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.”
லூக்கா 12:15
நாம் ஒரு வேகமாக உலகத்தில் வாழ்கிறோம். மனிதனை மனிதனாக உருவாக்கும்செயல்முறையைப் பின்பற்றாமல், அனைத்தையும் உடனடியாகப் பெற இளம் வயதினர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் ஆன்லைனில் பார்ப்பவர்களைப் போல ஆகவேண்டுமென்பதற்காக சமூக ஊடகங்களில் மணிநேரம் செலவிடுகிறார்கள். தங்களுடைய பிரபலங்கள் ஆன்லைனில் காண்பிக்கின்ற நகைகள், கார்கள், கேஜெட்டுகள் அல்லது ஆடைகளை வாங்க முடியாவிட்டால், அவர்கள் தங்களைத் தோல்வியுற்றவர்களாகக் கருதுகிறார்கள். எனவே, அவர்கள் மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டிய அனைத்தையும் செய்கிறார்கள். பணம், புகழ், பயம் ஆகியவை புத்தியீனமான செயல்களைச் செய்ய மக்களைத் தூண்டும். மனித வரலாற்றில் "இச்சை" என்றுஅழைக்கப்படும் ஒரு சோகமான பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
பலர் தங்கள் நற்பெயரையும் ஒவ்வொரு அவுன்ஸ் சுயமரியாதையையும் தேசிய மற்றும் சர்வதேச கவனத்தில் ஒரு நிமிடம் அல்லது மற்றொரு நபரின் படுக்கையில் திருடப்பட்ட இன்பங்களின் சில நற்தருணங்களை தியாகம் செய்வார்கள். அவர்கள் தங்களுக்கு ஒரு தவறான நோக்கத்தை அமைத்துக்கொள்கிறார்கள், அது அவர்களின் வாழ்க்கையின் நோக்கம் மற்றும் அவர்களின்வாழ்க்கைக்கான தேவனுடைய சித்தத்துடன் ஒத்துப்போகிறதில்லை. நீங்கள் சொல்லப்பட்டவைகளில் ஒருவரா? நீங்களும் உங்களை மகிழ்விப்பதற்காக தவறான திசையில் ஓடுகிறீர்களா? நீங்களும் அவர்களுடன் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் நண்பர்கள் அறியும் வகையில் நீங்கள் பொய்யானவாழ்க்கை வாழ்கிறீர்களா? நித்திய மதிப்பு இல்லாதஒன்றிற்காக உங்கள் கண்ணியத்தையும் மரியாதையையும் இழந்து விட்டீர்களா? மறுபரிசீலனை செய்வதற்கும், நமது படிகளை திரும்பப்பெறுவதற்குமா நேரம் இது.
இப்போது, நீங்கள் மகத்துவத்தைத் தேடக்கூடாது அல்லது வாழ்க்கையில் நல்ல விஷயங்களுக்குச்செல்லக்கூடாது என்று நான் சொல்லவில்லை; நான் சொல்கிறது உங்கள் இதயம் எங்கே இருக்கிறது? அந்த திசையில் நீங்கள் செல்வதற்கான நோக்கம் என்ன? உதாரணமாக, எஸ்தர் போட்டியில் சேர்ந்தபோது சரியான நோக்கம் இருந்தது. இந்த பன்னிரெண்டு மாத தியாகங்களைஅவள் தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ல்ல. அவள் அரண்மனையில் இடம் பெற ஆசைப்படவில்லை, அதனால் அவள் மற்ற பெண்களிடம் தோள்உயர்த்த அல்லது பெருமைப்பட முடியும் எஅன்பபதற்காகல்ல. அவளுடைய நோக்கம் பரிசுத்தமானது தூய்மையானது. தன் மக்களைக் காப்பாற்றும் இருதயம் அவளுக்கு இருந்தது. அந்த தேசத்தில் சிறைபிடிக்கப்பட்ட தன் மக்களுக்காக குரல் கொடுக்க விரும்பினாள். அவள்எண்ணத்தில் சுயநலம் இல்லை. இது அனைத்தும் தேவனுடைய ராஜ்ஜியத்தால் இயக்கப்பட்டது.
மறுபுறம், யாக்கோபு தனது வயிற்றுபசியைக் கொடுத்தார். வேதம் சொல்கிறது, “அப்பொழுதுயாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்துஎழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினான்.” ஆதியாகமம் 25:34 ஏசா ஒரு கிண்ணம் பயற்றங்கூழையும் தனது சேஷ்ட புத்திரபாகத்தை விற்றான். நீண்ட கால ஆசீர்வாதத்தை விட தற்காலிக இன்பத்தைத் தேர்ந்தெடுத்த ஒரு நபர் ஏசா என்று வேதம் சொல்கிறது. நீங்கள் எப்போதாவது உண்மையிலேயே மதிப்புமிக்க ஒன்றை ஒருதற்காலிக ஆதாயத்திற்காக கொடுத்திருக்கிறீர்களா?
சேஷ்ட புத்திரபாகத்தை கொண்டிருப்பதன் அர்த்தம், "முதல் பிறந்த மகனாக இருந்ததால், தகப்பனின் சுதந்தரத்தில் இரட்டைப் பங்கு அவனுக்கு ஒதுக்கப்பட்டது," "அந்த குடும்பத்தின் ஆசாரியனாக மாறுகிறான்," மட்டுமல்லாமல்"அவர் தனது தகப்பனின் செல்வங்களுக்கு அதிகாரத்தைப் பெறுகிறான்." ஏசா குடும்பத்தில் இரட்டைப் பங்கு, ஆசாரிய பதவி, செல்வங்களுக்கு அதிகாரம் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக விற்று போட்டுவிட்டான். தனது ஆசீர்வாதங்களைவிற்று போட்டுவிட்டான்.
உண்மை என்னவென்றால், உங்களை கவர்ந்த அனைத்தும் உங்களை ஈர்க்கும். நீங்கள் எதை தொடர்கிறீர்களோ அதுவே உங்கள் நோக்கமாக மாறும். நீங்கள் எதைப் பின்தொடர்கிறீர்கள் - ராஜாவா அல்லது ராஜ்யமா? யோவான் 4 ஆம் அதிகாரத்தில், இயேசு நீண்ட பயணத்திற்குப் பிறகுபசியாக இருந்தார், எனவே அவர் ஒரு கிணற்றின் அருகே நிறுத்தி தனது சீடர்களை உணவு பெறஅனுப்பினார். விரைவில், அவர் ஒரு பெண்ணைச் சந்தித்தார், சில நிமிடங்களுக்குப் பிறகு, அவள் தேவகுமாரனை பின்தொடருங்கள்.
“இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்றுவேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்குஉண்டு என்றார். அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம்கொண்டுவந்திருப்பானோ என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என்னைஅனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடையபோஜனமாயிருக்கிறது.”
யோவான் 4:31-34
பசியும் பட்டினியும் இருந்த இயேசு, தேவனுடைய ராஜ்யத்தைத் தேடும் வாய்ப்பைக்
கண்டபோது பசியை இழந்தார். அவர் ஒரு நித்திய நோக்கம் நிறைவேறுவதைக் கண்டபோது உணவின் சுவையைஇழந்தார். இதுவே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். எப்போதும் ராஜ்யத்தைத் தேடுங்கள், நித்தியமே உங்கள் இறுதி நோக்கமாக இருக்கட்டும்.

ஜெபம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், இன்று உமது வார்த்தையை எனக்கு வெளிப்படுத்தியதற்கு நன்றி. உமது ராஜ்யத்தை எப்பொழுதும் தேட எனக்கு உதவி செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன். என் இருதயத்தையும் என் எண்ணத்தையும் உனக்குத் தருகிறேன்; உமது ராஜ்யத்தில் நான் காணப்பட ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● தயவு முக்கியம்● கடைசி காலத்தின் 7 முக்கிய தீர்க்கதரிசன அடையாளங்கள்: #2
● எவ்வளவு காலம்?
● சூழல்கள் பற்றிய முக்கிய நுண்ணறிவு - 1
● நாள் 01 : 40 நாட்கள் உபவாசமும் ஜெபமும்
● சர்ப்பங்களின் தன்மைகளை நிறுத்துதல்
● நாள் 16: 40 நாட்கள் உபவாசம் & ஜெபம்
கருத்துகள்