கர்த்தாவே,நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன்.
(சங்கீதம் 88:9)
கர்த்தர் உடனான நமது உறவு உட்பட எந்தவொரு உறவிலும் நிலைத்தன்மை என்பது ஒரு முக்கிய அம்சமாகும்.
உங்கள் ஜெப வாழ்க்கையில் நிலைத்தன்மை தேவனுடன் நெருக்கத்தை வளர்ப்பதற்கு முக்கியமாகும். நாம் தினமும் தேவனை நோக்கிக் கூப்பிடும்போது, அவருக்கான நமது அர்ப்பணிப்பையும், அவருடன் ஒரு ஆழமான உறவுக்கான விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறோம்.
நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், காலையிலே என் விண்ணப்பம் உமக்குமுன்பாக வரும்.
(சங்கீதம் 87:13)
ஒவ்வொரு நாளும் காலை முதல் வேலையை ஜெபத்துடன் தொடங்குவதையும் ,தேவனின் பிரசன்னத்தையும் வழிகாட்டுதலையும் தேடுகிறதை இந்த வசனம் முக்கியத்துவப்படுத்துகிறது.
Join our WhatsApp Channel

Chapters
- அத்தியாயம் 1
- அத்தியாயம் 2
- அத்தியாயம் 3
- அத்தியாயம் 10
- அத்தியாயம் 11
- அத்தியாயம் 12
- அத்தியாயம் 13
- அத்தியாயம் 79
- அத்தியாயம் 80
- அத்தியாயம் 81
- அத்தியாயம் 82
- அத்தியாயம் 83
- அத்தியாயம் 85
- அத்தியாயம் 86
- அத்தியாயம் 87
- அத்தியாயம் 88
- அத்தியாயம் 89
- அத்தியாயம் 90
- அத்தியாயம் 105
- அத்தியாயம் 132
- அத்தியாயம் 133
- அத்தியாயம் 138
- அத்தியாயம் 139
- அத்தியாயம் 140