“லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.” (லூக்கா 17:32)வேதம் வெறும் வரலாற்றுக் கதைகள் அல்ல, ஆனால் மனித அனுபவங்களின் போர்வையால் மூடப்பட்டிருக்...