இரகசிய வருகை எப்போது நிகழும் என்று வேதம் சரியாகச் சொல்லவில்லை.“அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள த...