லூக்கா 17ல், இயேசு நோவாவின் நாட்களையும் அவரது இரண்டாம் வருகைக்கு முந்தைய நாட்களையும் ஒப்பிட்டுகாண்பிக்கிறார். உலகம், அதன் வழக்கமான தாளத்தில் தொடர்கிறத...