ஏமாற்றத்தின் மிகவும் ஆபத்தான வடிவம் சுய ஏமாற்றுதல். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதைக் குறித்து வேதம் எச்சரிக்கிறது. "ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிர...